Sunday, December 11, 2016

அன்னியூர் NSWF கிளை

அன்னியூர் NSWF கிளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விவரம்:

  1. A. Sathasivam, District Arts & Culture Wing Organiser
  2. P. Mohan, District Building Workers Wing Organiser
  3. P. Prabakaran, District Traders Wing Organiser
  4. A. Sankar, Kanai union Youth Wing Organiser
  5. A. Sivasakthi, Branch Organisr
  6. S. Kumaren, Branch Secretary 
  7. K. Raj, Branch Treasurer 
  8. S. Saranraj, Branch Student Wing Organiser
  9. A. Baskar,  Branch Student Wing Deputy Organiser
  10. R. Senthil, Branch Youth Wing Organiser
  11. V. Thirunavukkarasu, Branch Youth Wing  Deputy Organiser
  12. Deenathayalan 
  13. Thirugnanasambantham
  14. E. Ehumalai 
  15. B. Ravikumar
  16. P. Seethalakshmi
  17. G. Ezhumalai
  18. K. Jayakodi
  19. P. Prabakaran
  20. S. Ayyappan
  21. G. Manikandan
  22. R. EZhumalai
  23. P. Meera
  24. K. Pazhani
  25. M. Elumalai
  26. P. Sivaraj
  27. P. Sathish 
  28. S. Ayyanar
  29. A. Rani
  30. S. Annamalai
  31. S. Vijayakumar
  32. B. Viji
  33. D. Vijayakumar
  34. K. Iyappan
  35. S. Vijayakumar
  36. A. Ajithkumar
  37. B.Pargunan
  38. K. Pachaiyappan
  39. D. Kuppu

Saturday, December 10, 2016

ரேஷன் பொருட்களின் கையிருப்பு பற்றி அறிய!!!!

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது...

இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
 என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக :-

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, December 6, 2016

தமிழக முதல்வருக்கு கண்ணீர் அஞ்சலி



கண்ணீர் அஞ்சலி


மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களின் மரணத்திற்கு நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழக மக்களுடன் தனது துக்கத்தையும் பகிந்துகொள்கின்றது. மக்கள் அமைதியான முறையில் தனது துக்கத்தை அனுசரிக்குமாறு வேண்டுகோள் விடுகின்றது............

Sunday, December 4, 2016

Leaders of NSWF

Mr. R.Shivanesan, D.C.Tech., B.E.,L.L.B., 
Founder & President

NSWF - இன் மற்ற பொறுப்பாளர்களை தெரிந்துகொள்ள கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும் 


மற்றும்  





திருமண நல்வாழ்த்துக்கள்...


Wednesday, November 23, 2016

முதியோர் உதவித்தொகைகள்

                        22.11.2016, நமது தலைவர் திரு.சிவநேசன் அவர்கள் முயற்சியால் கடந்த ஆறு மாதங்களாக வராமல் நின்றுபோன முதியோர் உதவித்தொகைகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பின்வருபவர்களுக்கு அரசால் மீண்டடும்  வழங்கப்பட்டது.
1. வேணு
2. பாக்கியம்
3. தனுசு
4. பவுனம்பாள்
5. ராணி
6. ராஜவேனி
7. யசோதா

- P.G.Pavani, M.A., B.L., Addvocate . NSWF General Secretary

Tuesday, September 27, 2016

மகாராஷ்டிரா மாநில புதிய நிர்வாகிகள்

மகாராஷ்டிரா மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்

Sunday, September 18, 2016

சந்திப்பு

நமது NSWF அமைப்பின் தலைவர் உயர்திரு சிவநேசன் அவர்களுடன் இன்று 18.09.2016 நண்பகல் 3 மணியளவில்  பீப்பிள் டுடே மாத இதழின் திரு சத்தியநாராயணன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிக்கையாளர் திரு செல்வராஜ் ஆகியோர் சந்தித்து பேசினர். நமது அமைப்பின் செய்தியை வெளியிட்ட பீப்பிள் டுடே பத்திரிக்கைக்கு நமது தலைவர் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. "ஒஜல்" மாத இதழின் ஆசிரியர் திரு ரா.சி.குமார் அவர்களை மஹாராஷ்டிரா மாநில தலைமை அமைப்பாளராக தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் செயலாளர் பவானி, சிவகுமார், தமிழ்க்குடிமகன், கிருஷ்ணவேணி, மகேந்திரன், சக்திவேல் உள்ளிட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

Friday, September 16, 2016

முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

நமது இயக்கத்தின் ஒவ்வொரு நிர்வாகியும், உறுப்பினர்களும் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெற பாடுபட வேண்டும்.
~ தலைவர்

Wednesday, September 7, 2016

பதவி நீக்கம் மற்றும் மாற்றம் அறிவிப்பு

பின்வரும் நிர்வாகிகள் NSWF - CONSUMER PROTECTION DIVISION-இல் இருந்து அவரவர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று முதல் உறுப்பினராக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்படுகின்றது....



எண்

பெயர்

முன்னாள் பதவி
தற்போழுது
1
கிருஷ்ணன்

ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை துணை அமைப்பாளர்
உறுப்பினர்
2
சத்யராஜ்

திருப்போரூர் நகர கிளை அமைப்பாளர்
உறுப்பினர்
3
சௌந்தராஜ்

கீழ்கட்டளை நகர துணை அமைப்பாளர்
உறுப்பினர்

குறிப்பு: அமைப்பின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடாத நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது ...

Monday, September 5, 2016

சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூர் புதிய கிளை அலுவலக பெயர்ப்பலகை திறப்பு விழா


Place : kunjandiyur
             Gonur post
             Mettur dam 3






Time :  6. 30 pm
Date: 20/08/2016.

சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 28.08.2016:


சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 28.08.2016, மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

நடைபெற்ற இடம் : நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் அவர்களின் அலுவலகம், கீழ்கட்டளை, சென்னை.

இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் திரு R.சிவநேசன் அவர்கள் தலைமை வகித்தார்கள், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை அளவிலாக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மங்கள் நிறைவேற்றப்பட்டது,

1) தமிழ்நாடு மாநில இணை செயலாளர் திரு S. வெங்கடேசன்(VM00088)  இன்றுமுதல்  உறுப்பினராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2) சென்னை மண்டலத்தில் பல்வேறு பதவிகள் வகிக்கும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றி அவர்களுக்கு பதிலாக புதிய துடிப்பான நிர்வாகிகளை நியமிக்கும்படி தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.

3) நமது இயக்கத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையத்தளம் துவக்க விழாவை விழுப்புரத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

4) சென்னை மண்டலத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள நிர்வாகிகளும், ஏற்கனவே பொறுப்பில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும்   ஒன்றிணைந்து நமது NSWF அமைப்புக்கு என்று புதிய அலுவலகத்தை துவக்குவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

5) மாதந்தோறும் பகுதி வாரியாக  அந்தந்த பகுதி நிர்வாகிகளை கொண்டு மாதக்கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

6) புதியதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள், ஏற்கனவே தமக்கு மேற்ப்பதவியில் உள்ள நிர்வாகிகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கி அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



புதிய நிர்வாகிகள் நியமனம்

அறிவிப்பு:

கீழ்கண்டவர்கள் இன்று முதல் "NSWF " புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

கீழ்கண்டவர்களின் பதவிக்காலம் செப்டம்பர்-2017 வரை. (இவர்களின் செயல்பாடுகளை பொறுத்து, மேற்கண்ட பதவியில் தொடர்வது அல்லது புதிய பதவிக்கு மாற்றுவது பின்னர் முடிவு செய்யப்படும்.)

 A ANAND 
VM00082
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
சென்னை மண்டல துணை அமைப்பாளர் 

V.KARTHIK
VM00364
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
சென்னை மண்டல துணை செயலாளர் 

B.SRIDHARAN
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்
NSWF -  சட்ட விழிப்புணர்வு பிரிவு

P.KUMARAN
VM 00347
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
 காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இணை அமைப்பாளர் 

U.RAGAVAN
VM00350
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
 காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை  அமைப்பாளர்

A.SRIDARAN
VM 00298
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
 காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை  செயலாளர் 




Sunday, August 28, 2016

இலவச மருத்துவ முகாம்


நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் மற்றும் தாய்மை அறக்கட்டளை இணைந்து நடத்திய, NSWF அமைப்பின் 6 ஆம் வருட துவக்க விழாவை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் கடந்த 24.07.2016 அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நமது முகாமில் கலந்து கொண்ட ஏழை முதியவர்கள் எட்டு பேர் மேல் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு கண்பார்வை பெற்றனர்.

இம்முகாமிற்கு சென்னை மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்ப்பாடு செய்திருந்தினர். இறுதியாக நமது தலைவர் இம்முகாமில் நம்முடன் கலந்துகொண்ட தாய்மை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி கூறினார்.


















Saturday, August 27, 2016

ஏழை மாணவிக்கு உதவி

வளவனூரை சேர்ந்த ஏழை மாணவிக்கு கல்லூரி சேர்க்கை பெற்றுத்தந்த நமது தலைவர் 

ஏழை தொழிலாளிக்கு தலைவர் உதவி

ஏழை தொழிலாளியான ராமமூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க வட்டியில் தளர்வு பெற்று வெறும் 3,10,000 மட்டும் செலுத்தும்படி நமது தலைவரின் நேரடி தலையீட்டில் நடவடிக்கை  எடுக்கப்பட்ட்டது.

முக்கிய அறிவிப்பு

நிறுவன தலைவரின் அனுமதி இல்லாமல் யாரும் லெட்டர் பேடு பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தியது தெரிய வந்தால், பயன்படுத்தியவர் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது மட்டும் அல்லாமல், மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.

NSWF மரம் நடும் பணிகள்


சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம்:


இடம் : அலுவலகம், கீழ்கட்டளை, சென்னை.

நாள் : 28.08.2016, மாலை 4 மணியளவில்

கூட்ட நோக்க்கம்: நிர்வாக சீரமைப்பு, புதிய நிர்வாகிகள் நியமனம், செயல்படாத நிர்வாகிகள் மாற்றம் .

குறிப்பு: அனைத்து நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.