Saturday, January 16, 2016
Friday, January 15, 2016
Thursday, January 14, 2016
Saturday, January 9, 2016
நிர்வாக சீரமைப்பு கூட்டம் :
நிர்வாக சீரமைப்பு கூட்டம் :
இடம் : விழுப்புரம்
நாள் : 31.01.2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.30
பொறுப்பானவர்களுக்கு பொறுப்பான பதவியும்,
பொறுப்பற்றவர்களுக்கு பொருத்தமான பதவியும் வழங்கி நிர்வாக மாற்றம் நடைபெற உள்ளது. அனைத்து ஒன்றிய,நகர,மாவட்ட,மண்டல,மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி இலலை.***முக்கிய குறிப்பு *** தகுந்த முன்னறிவிப்பு இன்றி கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிர்வாகிகள் எவ்வித தயக்கமும் இன்றி பதவி நீக்கம் செய்யப்பட்டு உறுப்பினராக மாற்றப்படுவார்கள்.***
Labels:
Meetings,
கூட்டங்கள்
Subscribe to:
Posts (Atom)