அறிவிப்பு: கடலூர், திடீர்குப்பத்தில் (புதிய கலெக்டர் ஆபிஸ் ஏரியா) வருகின்ற 22.04.2016 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியலவில் NSWF கடலூர் மாவட்டக்கூட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளவும். மேலும் தொடர்புக்கு திரு.சக்திவேல், கடலூர் மண்டல துணை அமைப்பாளர். CELL NO: 9943092319
Sunday, April 17, 2016
Saturday, April 16, 2016
பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நமது NSWF சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம் தற்பொழுது நமது அமைப்பின் கோரிக்கையை ஏற்று அங்கு பணி நடைபெறுகிறது. சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் திரு.குமார் முற்றும் சென்னை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...
பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விண்ணப்பம்
http://nswflegal.blogspot.in/2016/03/blog-post_25.html?m=1
பல்லவபுரம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விண்ணப்பம்
http://nswflegal.blogspot.in/2016/03/blog-post_25.html?m=1
Thursday, April 14, 2016
விழுப்புரம் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
NSWF விழுப்புரம் அலுவலகம் இன்று தலைவர் R. சிவனேசன் அவர்களால் திறக்கப்பட்டது. இடம்: V.M.K.R. COMPLEX, A.S.G. திருமண மண்டபம் அருகில், புதிய பேருந்துநிலையம் எதிரில், விழுப்புரம். மாநில துணைச்செயலாளர்கள் திரு.விருதகிரி, திரு.செல்லப்பன், மாநில இணைச்செயலாளர் திரு. வெங்கடேசன், மாநில கொள்கைப்பரப்புச்செயலாளர் திரு.ரவிச்சந்திரன், சட்ட ஆலோசகர், மண்டல அமைப்பாளர் திரு. அய்யப்பன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி மாரியம்மாள், கடலூர் மண்டல அமைப்பாளர் திரு. சக்திவேல் உள்ளிட்டோரும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Labels:
அறிவிப்புகள்,
விழாக்கள்
Wednesday, April 13, 2016
Villupuram NSWF office Opening
NSWF விழுப்புரம் அலுவலகம் நாளை திறக்கப்படவுள்ளது. இடம்: V.M.K.R. COMPLEX, A.S.G. திருமண மண்டபம் அருகில், புதிய பேருந்துநிலையம் எதிரில், விழுப்புரம். நேரம்: காலை 10 மணி
Labels:
Contact Us,
அறிவிப்புகள்
Tuesday, April 12, 2016
முக்கிய அறிவிப்பு
உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை உண்மையானதுதானா? என்பதை தங்களுடைய உறுப்பினர் எண்ணை www.nswflegal.com என்ற இணையதளத்தில் Type செய்து தெரிந்து கொள்ளளாம். போலியான அட்டையை பயன்படுத்தினால் சிறைசெல்வது உறுதி. தயவு செய்து ஒத்துழைக்கவும்
2 வாரங்களில் நமது www.nswflegal.com பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று அறிவிக்கப்படுகிறது
2 வாரங்களில் நமது www.nswflegal.com பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று அறிவிக்கப்படுகிறது
Labels:
அறிவிப்புகள்
Subscribe to:
Posts (Atom)