Tuesday, September 27, 2016
Wednesday, September 21, 2016
Sunday, September 18, 2016
சந்திப்பு
Friday, September 16, 2016
Friday, September 9, 2016
Wednesday, September 7, 2016
பதவி நீக்கம் மற்றும் மாற்றம் அறிவிப்பு
பின்வரும் நிர்வாகிகள் NSWF - CONSUMER PROTECTION DIVISION-இல் இருந்து அவரவர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று முதல் உறுப்பினராக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்படுகின்றது....
குறிப்பு: அமைப்பின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடாத நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது ...
எண்
|
பெயர்
|
முன்னாள் பதவி
|
தற்போழுது
|
1
|
கிருஷ்ணன்
|
ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை துணை அமைப்பாளர்
|
உறுப்பினர்
|
2
|
சத்யராஜ்
|
திருப்போரூர் நகர கிளை அமைப்பாளர்
|
உறுப்பினர்
|
3
|
சௌந்தராஜ்
|
கீழ்கட்டளை நகர துணை அமைப்பாளர்
|
உறுப்பினர்
|
குறிப்பு: அமைப்பின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடாத நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது ...
Monday, September 5, 2016
சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 28.08.2016:
சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 28.08.2016, மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
நடைபெற்ற இடம் : நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் அவர்களின் அலுவலகம், கீழ்கட்டளை, சென்னை.
இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் திரு R.சிவநேசன் அவர்கள் தலைமை வகித்தார்கள், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை அளவிலாக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மங்கள் நிறைவேற்றப்பட்டது,
1) தமிழ்நாடு மாநில இணை செயலாளர் திரு S. வெங்கடேசன்(VM00088) இன்றுமுதல் உறுப்பினராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) சென்னை மண்டலத்தில் பல்வேறு பதவிகள் வகிக்கும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றி அவர்களுக்கு பதிலாக புதிய துடிப்பான நிர்வாகிகளை நியமிக்கும்படி தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகின்றது.
3) நமது இயக்கத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையத்தளம் துவக்க விழாவை விழுப்புரத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.
4) சென்னை மண்டலத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள நிர்வாகிகளும், ஏற்கனவே பொறுப்பில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நமது NSWF அமைப்புக்கு என்று புதிய அலுவலகத்தை துவக்குவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.
5) மாதந்தோறும் பகுதி வாரியாக அந்தந்த பகுதி நிர்வாகிகளை கொண்டு மாதக்கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.
6) புதியதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள், ஏற்கனவே தமக்கு மேற்ப்பதவியில் உள்ள நிர்வாகிகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கி அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Labels:
Meetings,
கூட்டங்கள்,
தீர்மானங்கள்
புதிய நிர்வாகிகள் நியமனம்
அறிவிப்பு:
கீழ்கண்டவர்கள் இன்று முதல் "NSWF " புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
கீழ்கண்டவர்களின் பதவிக்காலம் செப்டம்பர்-2017 வரை. (இவர்களின் செயல்பாடுகளை பொறுத்து, மேற்கண்ட பதவியில் தொடர்வது அல்லது புதிய பதவிக்கு மாற்றுவது பின்னர் முடிவு செய்யப்படும்.)
A ANAND
VM00082
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
சென்னை மண்டல துணை அமைப்பாளர்
V.KARTHIK
VM00364
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
சென்னை மண்டல துணை செயலாளர்
B.SRIDHARAN
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்
NSWF - சட்ட விழிப்புணர்வு பிரிவு
P.KUMARAN
VM 00347
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இணை அமைப்பாளர்
U.RAGAVAN
VM00350
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர்
A.SRIDARAN
VM 00298
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
கீழ்கண்டவர்கள் இன்று முதல் "NSWF " புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
கீழ்கண்டவர்களின் பதவிக்காலம் செப்டம்பர்-2017 வரை. (இவர்களின் செயல்பாடுகளை பொறுத்து, மேற்கண்ட பதவியில் தொடர்வது அல்லது புதிய பதவிக்கு மாற்றுவது பின்னர் முடிவு செய்யப்படும்.)
A ANAND
VM00082
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
சென்னை மண்டல துணை அமைப்பாளர்
V.KARTHIK
VM00364
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
சென்னை மண்டல துணை செயலாளர்
B.SRIDHARAN
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர்
NSWF - சட்ட விழிப்புணர்வு பிரிவு
P.KUMARAN
VM 00347
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இணை அமைப்பாளர்
U.RAGAVAN
VM00350
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர்
A.SRIDARAN
VM 00298
NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
Labels:
Leaders List
Subscribe to:
Posts (Atom)