Sunday, December 11, 2016

அன்னியூர் NSWF கிளை

அன்னியூர் NSWF கிளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விவரம்:

  1. A. Sathasivam, District Arts & Culture Wing Organiser
  2. P. Mohan, District Building Workers Wing Organiser
  3. P. Prabakaran, District Traders Wing Organiser
  4. A. Sankar, Kanai union Youth Wing Organiser
  5. A. Sivasakthi, Branch Organisr
  6. S. Kumaren, Branch Secretary 
  7. K. Raj, Branch Treasurer 
  8. S. Saranraj, Branch Student Wing Organiser
  9. A. Baskar,  Branch Student Wing Deputy Organiser
  10. R. Senthil, Branch Youth Wing Organiser
  11. V. Thirunavukkarasu, Branch Youth Wing  Deputy Organiser
  12. Deenathayalan 
  13. Thirugnanasambantham
  14. E. Ehumalai 
  15. B. Ravikumar
  16. P. Seethalakshmi
  17. G. Ezhumalai
  18. K. Jayakodi
  19. P. Prabakaran
  20. S. Ayyappan
  21. G. Manikandan
  22. R. EZhumalai
  23. P. Meera
  24. K. Pazhani
  25. M. Elumalai
  26. P. Sivaraj
  27. P. Sathish 
  28. S. Ayyanar
  29. A. Rani
  30. S. Annamalai
  31. S. Vijayakumar
  32. B. Viji
  33. D. Vijayakumar
  34. K. Iyappan
  35. S. Vijayakumar
  36. A. Ajithkumar
  37. B.Pargunan
  38. K. Pachaiyappan
  39. D. Kuppu

Saturday, December 10, 2016

ரேஷன் பொருட்களின் கையிருப்பு பற்றி அறிய!!!!

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது...

இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
 என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக :-

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, December 6, 2016

தமிழக முதல்வருக்கு கண்ணீர் அஞ்சலி



கண்ணீர் அஞ்சலி


மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களின் மரணத்திற்கு நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழக மக்களுடன் தனது துக்கத்தையும் பகிந்துகொள்கின்றது. மக்கள் அமைதியான முறையில் தனது துக்கத்தை அனுசரிக்குமாறு வேண்டுகோள் விடுகின்றது............

Sunday, December 4, 2016

Leaders of NSWF

Mr. R.Shivanesan, D.C.Tech., B.E.,L.L.B., 
Founder & President

NSWF - இன் மற்ற பொறுப்பாளர்களை தெரிந்துகொள்ள கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும் 


மற்றும்  





திருமண நல்வாழ்த்துக்கள்...