Thursday, March 16, 2017

கெண்டியங்குப்பம் கிராம முதியோருக்கு அரசு உதவித்தொகை விரைந்து வழங்கிட வேண்டுகோள்


Updated on 12.04.2017: ஏழை பெண் மணிகளுக்கு முதியோர் உதவிதொகை வேண்டி நாம் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு


Saturday, March 11, 2017

திருவாங்கூர் கெமிக்கல்ஸ் பொது தொழிலாளர் சங்கம் உதவிவேண்டி மனு

சேலம் மாவட்டம்,  மேட்டுரை அடுத்த கோணுர் பொது தொழிலாளர்
சங்கம்  அமைப்பின்  உதவி வேண்டி மனு
அளித்துள்ளனர்

Friday, March 10, 2017

விழுப்புரம் கோட்டாட்சியருக்கு நன்றி

கடந்த 07.03.2017 அன்று காணை-யில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றக்கோரி விழுப்புரம் கோட்டாட்சியருக்கு நமது அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்திருந்தோம்.


நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று,
 விழுப்புரம் மாவட்டம் காணை-யில் பேருந்து நிறுத்த நிழற்குடையை மறைத்து பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் முழுவதையும் அகற்ற நடவடிக்கை எடுத்த விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்களுக்கு நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

Thursday, March 9, 2017

மரக்காணம் குமார் மனு மீது தலைவரின் நடவடீ


மரக்காணம் குமாரின் மனுமீது தலைவரின் நடவடிக்கைகள்.

http://www.nswflegal.com/2017/03/blog-post_9.html?m=1





மரக்காணம் குமார் உதவி வேண்டி மனு

எதிரிகளால் சட்டவிரோதமாக பூட்டப்பட்ட தனது வீட்டை திறக்க மரக்காணம் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அமைப்பின் உதவி வேண்டி மரக்காணம் குமார் நமது NSWF தலைவரிடம் மனு

NSWF உறுப்பினருக்கு வேண்டி விண்ணப்பம்

நமது NSWF உறுப்பினருக்கு மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்

Wednesday, March 8, 2017

வேலைவேண்டி கோரிக்கை மனு

நமது NSWF உறுப்பினருக்கு மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்

மகளிர்தின வாழ்த்துக்கள்