Thursday, June 29, 2017
NSWF-இல் பொறுப்பு கேட்பவர்கள் கீழ்கண்ட நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்
நமது NSWF அமைப்பில் புதிதாக பொறுப்புகள் கேட்பவர்கள் கீழ்கண்ட நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே பொறுப்புகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.... அதுவரை உறுப்பினராக செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதுப்பிப்பு (Renewal) - அமைப்பின் கூட்டங்களில்/ போராட்டங்களில் கலந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது தங்கள் பகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஞாயமான செயல்களில் மட்டுமே ஈடுபட்டிருக்க வேண்டும்.
உறுப்பினர் - மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்
கிளை பொறுப்பு - 20 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
பகுதி பொறுப்பு - 50 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
ஒன்றிய பொறுப்பு - 75 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
தொகுதி பொறுப்பு - 100 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
மாவட்ட பொறுப்பு - 250 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
மண்டல பொறுப்பு - 500 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
மாநில பொறுப்பு - 1000 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
Wednesday, June 28, 2017
தாவல் அறியும் உரிமை சட்டப்படி கோரிய தகவல்களை மழுப்பிய விழுப்புரம் மாவட்ட பதிவாளர் (நி)
மேற்கண்ட நாம் கோரிய தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவல பத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நமது மனு நாள் 12.05.2017-ல் கேட்ட தகவல் அளிக்காமல், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் தகவலை மழுப்பியும், மறைத்தும் உள்ளார் நமது விழுப்புரம் பொதுத்தகவல் அலுவலர்(ம), மாவட்ட பதிவாளர்(நி), விழுப்புரம். எல்லாவற்றிக்கும் மேலாக தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பற்றி நமக்கு பாடம் நடத்தியுள்ளார். ஐயா மாவட்ட பதிவாளரே..... அனைத்து சட்ட பிரிவுகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சட்டம் கற்று கொடுக்காமல், அவர்கள் கோரும் தகவலை அளித்தால் போதுமானது.....
எங்களுக்கு பாடம் நடத்தும் முன்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இந்த பிரிவுகள் 18(1)(a), 18(1)(b), 18(1)(c), 18(1)(d), 18(1)(e), 19(8), 20(1), 20(2) போன்ற பிரிவுகளை நன்கு படித்து மனதில் வைத்துக்கொண்டு பிறகு இதுபோன்று பாடம் நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவன்,
ர. சிவநேசன்,
நிறுவனர் & தலைவர் NSWF,
நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)
Monday, June 26, 2017
Thursday, June 22, 2017
Monday, June 5, 2017
NSWF பொது செயலாளரிடம் செருப்படி வாங்கிய விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலிஸ் செந்தில்நாதன்!
துணிச்சலுடன் செயல்பட்ட நமது NSWF பெண் பொதுச்செயலாளர்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த குத்தாம்பூண்டியை சேர்ந்த (கண்ணப்பசெட்டியார். செல்:9443328309) VMK பஸ் ஒனரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, 20 வருடங்களுக்குமேலாக அந்த முதலாளியின் பஸ்சில் வேலை பார்த்த இளைஞர் பாலசண்முகம், தன் உழைப்பை சுரண்டிய முதலாளியை பிரிந்து சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைத்ததை பொறுத்துக்கொள்ளாத அந்த முதலாளி தனது அடியாட்கள் மூலம் பாலசண்முகத்தின் ஆட்டோவை அடித்து உடைத்தது மட்டுமல்லாமல், பாலசண்முகத்தையும் அடித்து உதைத்து அராஜகம் செய்தார். மேலும் தனது பஸ்சில் ஆம்பிளிப்பெயரை திருடியதாக பாலசண்முகத்தின் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தது மட்டும் அல்லாமல் அவன் மீது எப்படியாவது பொய் வழக்கு பதிவு செய்யுமாறு விழுப்புரம் துணை கண்காணிப்பாளர் சங்கரிடமும், விழுப்புரம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரையிடமும், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய துணை ஆய்வாலாளர் பிரகாஷிடமும், ட்ரைனிங் துணை ஆய்வாளர் அலெக்ஸிடமும், போலீஸ் செந்தில்நாதனிடமும் பெருமளவு பணத்தை லஞ்சமாக கொடுத்ததாக தெரிய வருகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட மேற்கண்ட போலீசார் பாலசண்முகத்தின் மீது பொய்வழக்கு பதிவு செய்ததை கண்டித்த நமது NSWF அமைப்பின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி பவானியை கடந்த 31.05.2017 அன்று இரவு 10.30 மணிக்கு மேற்கு காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு மேற்கு காவல்நிலைய போலீசார் செந்தில்நாதன் அழைத்தார். இதனால் அந்த வழக்கு சம்பந்தமாக பேச விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தனியாக சென்ற வழக்கறிஞர் பவானியை பெண் என்றும் பாராமல் அவமதித்ததாலும், (இரவில் ஒரு பெண்ணை காவல்நிலையம் அழைத்ததே தவறு) போலீஸ் செந்தில் நாதன் என்பவர் வழக்கறிஞர் பவானியை அவமரியாதையாக பேசியதால் தனது செருப்பால் செந்தில்நாதனை நமது பொதுச்செயலாளர் தாக்கவேண்டியாதாகிற்று..... துணிச்சலுடன் செயல்பட்ட நமது பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பவானியை வாழ்த்துவதுடன், குஷ்டங்கோலியின் கையிலுள்ள வெண்ணையை நக்குவதற்கு ஒப்பாக மேற்கண்ட விக்கிரவாண்டியை அடுத்த குத்தாம்பூண்டியை சேர்ந்த (கண்ணப்பசெட்டியார். செல்:9443328309) VMK பஸ் ஒனரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்பாவி இளைஞரின் மீதும், நமது பொதுச்செயலாளர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்த விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசாரை வன்மையாக கண்டிக்கின்றோம். விரைவில் இதுசம்பதமாக ஆர்ப்பாட்டமும் மேற்கண்ட அனைத்து போலீசாரின் மீதும் மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கும் பதிவுசெய்யப்படும்.

Saturday, June 3, 2017
Friday, June 2, 2017
Subscribe to:
Posts (Atom)