Monday, September 25, 2017
Wednesday, September 20, 2017
Sunday, September 17, 2017
Friday, September 15, 2017
Monday, September 11, 2017
ஆர்பாட்டம் அறிவிப்பு
NSWF (National Social Welfare Foundation) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு,
நமது அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி காவல்துறை ஆணையரிடம்(commisner) மணு கொடுக்கப்பட்டது. அந்த மணுவை பரிசீலனை செய்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க ஆர்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்ட உண்ணாவிரதத்திற்க்கு பதிலாக இன்று ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதியுடன் நடக்கும் இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து NSWF தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: பள்ளிக்கரனை கார்ப்பரேசன் அலுவலகம் அருகே
நேரம்: பிற்பகல் 2.00 மணியளவில்
நாள்: இன்று 11.09.2017 திங்கள் கிழமை
- ர.சிவனேசன், நிறுவனர்&தலைவர், NSWF
Subscribe to:
Posts (Atom)