Tuesday, October 31, 2017

புதுச்சேரி NSWF UNIT சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா

புதுச்சேரி NSWF UNIT சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா புதுவை ரோடியார் பேட்டை கோலத்தார் தோப்பில் 11,12,13 - 10 - 2017 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இவ்விழாவிற்கு புதுவை ரோடியார் பேட் NSWF கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.






Sunday, October 29, 2017

இந்து அறநிலையத்துறைக்கு கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தில் உள்ள 1000 வருடங்கள் பழமையான அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் அழியும் தருவாயில் உள்ளது. ராஜ கோபுரத்தின் மீதே மரச்செடிகள் வளர்வதை படத்தில் காணலாம், மற்ற கோபுரங்களின் நிலையை தாங்களே யூகிக்க முடியும் என்று நினைக்கின்றேன். ஒரு மதில் சுவரின் மீது ஒரு பெரிய மரமே முளைத்துள்ளதை படத்தில் காணலாம். உண்டியல் பணத்தின் மீது கவனம் செலுத்தும் இந்து அறநிலையத்துறை கோவிலை பாதுகாக்க தவறி  வருவது வேதனையளிக்கின்றது. கோவிலை பாதுகாக்க தவறிய இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக கோவிலை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்

- ர.சிவனேசன்,  தலைவர் NSWF
National Social Welfare Foundation

Wednesday, October 11, 2017

NSWF Puducherry Unit சார்பாக பொதுமக்க கசாயம் வழங்கும் விழா

அறிவிப்பு:
நாளை காலை 10 மணியளவில் புதுச்சேரி மாநில N நடைபெற உள்ளது .
இடம்: ரோடியர்பேட்டை AFT GROUND அருகில்
நாள்: 11.10.2017, காலை 10 மணியளவில்
அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
இவண்,
ர. சிவநேசன்,
நிறுவனர் தலைவர் NSWF,
NATIONAL SOCIAL WELFARE FOUNDATION