Thursday, November 2, 2017

Wednesday, November 1, 2017

விழுப்புரம் மத்திய மாவட்ட ஊடக அணி துணை அமைப்பாளர் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனுர் கிராமத்தை சேர்ந்த திரு சந்திர மோகன் த/பெ சண்முகம் அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்ட ஊடக அணி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.