Thursday, February 22, 2018
Wednesday, February 21, 2018
புதிய இயக்கம் மற்றும் செய்தி பத்திரிக்கை அறிமுகம்!
NSWF பெருமையுடன் அறிமுகப்படுகிறது. NSWF அடுத்த நடவடிக்கையாக ஐ.எம்.எப் இந்தியா (IMF INDIA) என்ற புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கின்றோம். இந்த இயக்கத்தின் நோக்கம் தினபத்திரிக்கை, வார, மாத பத்திரிக்கைகள், தொலைக்காட்சி முதல் ஆன்லைன் சேனல்கள் வரை ஊடகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது, மற்றும் புதியதாக உருவாக்கி நடத்துவது ஆகும். ஐ.எம்.எப் இந்தியாவின் முதல் குழந்தையாக அடுத்த மாதம் முதல் " நீதி முரசு " மாதம் இருமுறை இதழ் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேற்கண்ட "நீதி முரசு" இதழில் பணியாற்ற பத்திரிக்கையாளர்கள் மாவட்ட, தாலுக்கா வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் 9790360354 என்ற எண்ணில் whatsapp மூலமாகவோ அல்லது சென்னை குமார் 7418950056 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
Monday, February 19, 2018
Sunday, February 18, 2018
பலே திருடன் திண்டுக்கல் ஆபிரகாம் டேவிட்
HOPE TRUST, NEST TRUST, NEW LIFE TRUST & ஜாய் ஸ்பைரூலினா ஃபார்ம், DREAM WORLD TOURS போன்ற பல பெயர்களில் வித விதமாக மக்களை ஏமாற்றிவரும் திண்டுக்கல் ஆபிரகாம் டேவிட் மற்றும் அவரது மனைவி ஜெயா ௭ன்கிற விமலாராணியால் ஏமாற்றப்பட்ட குழுத்தலைவர்களில் சிலர் NSWF அமைப்பை நாடி உதவி கேட்டதை தொடர்ந்து, கடந்த 8, 9 ஆகிய இருதினங்களாக தேடி திண்டுக்கல்லில் உள்ள ஆபிரகாம் டேவிட் வீட்டை கண்டறிந்து NSWF தலைவர் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருக்கும்போதே ஓடி மறைந்தார் டேவிட். இவர்மீதும் இவரது மனைவி மீதும் நடவடிக்கை எடுக்க NSWF காவல்துறையின் உதவியை நாடியுள்ளது......
Monday, February 12, 2018
Friday, February 9, 2018
Subscribe to:
Posts (Atom)