Saturday, April 6, 2019
Thursday, April 4, 2019
Tuesday, April 2, 2019
சிங்கப்பூரில் காணாமல் போனவர் மீட்கப்பட்டார்!
சிங்கப்பூரில் காணமல் போன கோட்டீஸ்வரன் த/பெ ஆறுமுகம் விழுப்புரம் மாவட்டம் பழைய கருவாட்சி கிராமம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு வீடு திரும்பினார். அக்கறையுடன் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் NSWF சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!
Wednesday, January 9, 2019
இன்றைய NSWF களப்பணி ( 08.01.2019):
இன்றைய NSWF களப்பணி ( 08.01.2019):
நில அபகரிப்பால் தற்கொலை செய்துகொண்ட பனமலை சகாதேவன் மரணத்தில் மர்மம் உள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அன்னியூர் சேகர் அவர்களின் சொத்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
சென்னை திருமதி ஜெயச்சித்ரா அவர்களின் பண கொடுக்கல் வாங்கல் தகறாரில் சமரசம் மேற்கொள்ளப்பட்டது
ஒரு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறையிலுள்ள திண்டிவனம், வரகுபட்டை சேர்ந்த NSWF உறுப்பினரின் மகனை வெளியில் எடுக்க நடவடிக்கை
தனது மனையைய் ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டுதர NSWF யிடம் அன்னியூர் கனகம்மாள் கோரிக்கை

Tuesday, January 8, 2019
இன்றைய NSWF களப்பணி (07.01.2019):
இன்றைய NSWF களப்பணி (07.01.2019):
நில அபகரிப்பால் உயிர் நீத்த பனமலை சகாதேவனின் நிலங்களை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் மனு
பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அய்யப்பன் அவர்கள் சார்பாக நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருக்கோவிலூரை அடுத்த ஆடுர்கொளப்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் கோவில் கொட்டகை அமைத்து அன்னதானம் செய்ய முற்படுவதை, தாழ்த்தப்பட்டவர் என்பதால் தேவராஜிக்கு முட்டுக்கட்டைகள் செய்யும் திக்கோவிலூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் திருமதி லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி NSWF உதவியுடன் புகார் மனு
அன்னியூர் சேகர்-விமலா தம்பதியர்களின் சொத்து பிரச்சனையை விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் விசாரிக்க விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு மனு
பாண்டிச்சேரி கரிகலாம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகலா என்பவரின் வீட்டு இடப்பிரச்சனை தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு

Monday, January 7, 2019
இன்றைய ( 06.01.2019) NSWF களப்பணிகள்:
விழுப்புரம் மாவட்டம் பனமலை கிராமத்தில் தனது பரம்பரை சொத்து சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்த சகாதேவன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு இலவசமாக சட்டப் போராட்டம் நடத்தி அவரது சொத்துக்களை அவரின் குடும்பத்தாருக்கு மீட்டு தறுவதாக NSWF அறிவிப்பு
[1/6, 10:52 PM] R Shivanesan: கொளப்பாக்கம் கிராமத்தில் நமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினரின் குடும்ப பிரச்சனை தொடர்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
[1/6, 10:52 PM] R Shivanesan: கஞ்சனூர் நமது NSWF அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்த அரக்கோணத்தைச் சேர்ந்த பாதர் திமதை, அவரது மனைவி டாப்சி, விழுப்புரம் மாவட்டம் நேமூரைச் சேர்ந்த ஞானஒலி மற்றும் அவரது மகன் சேகர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுப்பதற்காண ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Saturday, January 5, 2019
Please Use it
V.Ravichandran NSWF
Is inviting you for FREE HEALTH AND MEDICAL CHECKUP for all age groups for both men and women on *05/01/2019 (Saturday)* between *5 Pm to 6 pm*
*Venue:* *Sri Lakshmi furniture interior and decorators*
*No.1/298 kannappan street, chrompet road, nanmangalam,* chennai-6000129
Contact no- +918072947829

Labels:
Announcement
Subscribe to:
Posts (Atom)