இன்றைய NSWF களப்பணி ( 08.01.2019):
நில அபகரிப்பால் தற்கொலை செய்துகொண்ட பனமலை சகாதேவன் மரணத்தில் மர்மம் உள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அன்னியூர் சேகர் அவர்களின் சொத்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
சென்னை திருமதி ஜெயச்சித்ரா அவர்களின் பண கொடுக்கல் வாங்கல் தகறாரில் சமரசம் மேற்கொள்ளப்பட்டது
ஒரு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறையிலுள்ள திண்டிவனம், வரகுபட்டை சேர்ந்த NSWF உறுப்பினரின் மகனை வெளியில் எடுக்க நடவடிக்கை
தனது மனையைய் ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டுதர NSWF யிடம் அன்னியூர் கனகம்மாள் கோரிக்கை