Saturday, April 6, 2019

திருக்குணம் மகளிருக்கு வங்கி மூலமாக சிறுதொழில் கடன் NSWF ஏற்பாடு

இன்று






(05.04.2019) விழுப்புரம் மாவட்டம் திருக்குணம் கிராமத்தில் மகளிர்க்கு சிறுதொழில் கடன் வங்கிமூலமாக NSWF மூலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

Thursday, April 4, 2019

விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அறிவிப்பு!


செஞ்சியை சேர்ந்த திரு மணிகண்டன் கடந்த செஞ்சி பகுதி NSWF நிர்வாகிகள் கூட்டத்தில் NSWF  விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராக வடக்கு மாவட்ட துணை செயலாளர் திரு கோவிந்தன் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


Tuesday, April 2, 2019

சிங்கப்பூரில் காணாமல் போனவர் மீட்கப்பட்டார்!

சிங்கப்பூரில் காணமல் போன கோட்டீஸ்வரன் த/பெ ஆறுமுகம் விழுப்புரம் மாவட்டம் பழைய கருவாட்சி கிராமம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு வீடு திரும்பினார். அக்கறையுடன் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் NSWF சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!