Monday, July 29, 2024
இந்தியா ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு!
27/7/2024 சனிக்கிழமை அன்று நமது *இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஏவுகணை நாயகன் ஐயா A. P. J அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை* நினைவு கூறும் வகையில் நமது NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில் ஐயா அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நேட், புத்தகம், பேனா, பென்சில் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு வேலு, மாவட்ட செயலாளர் திரு வெங்கடகிருஷ்ணன், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தலைவர் திரு அல்லா பாஷா, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் திரு ரசுல், நகர தலைவர் திரு லோகநாதன் நகர உறுப்பினர் திரு பிரபு ராஜ், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சி கிளை உறுப்பினர் திரு ஏழுமலை ஆகிய அனைவருக்கும் *தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) தலைமையகம்* சார்பாக வாழ்த்துக்கள் மற்றும்பாராட்டுக்கள்!
Saturday, July 27, 2024
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் இன்று!
ஏவுகணை நாயகன், இளைஞர்களின் எழுச்சி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவு நாளில் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) சார்பாக அவரைப் போற்றி வணங்குகிறோம்!
Tuesday, July 23, 2024
Introducing New Member of NSWF-HRD
*Introducing New Member @ NSWF- HRD*
*Mr S.Ramalingam* from Dhombarakampatti, Dharmapuri District, Tamil Nadu has joined as *New Member* at National Social Welfare Foundation (NSWF) - *Human Rights Division*
The above was inducted as a member on the recommendation of *Mr. J.Saleem (DISTRICT YOUTH WING DEPUTY SECRETARY) & Mr. Savul Hameed* living in Dharamapuri District.
We kindly request all administrators and members to cooperate and guide him.
*புதிய உறுப்பினர் @ NSWF-HRD அறிமுகம்:*
தமிழ்நாடு மாநிலம், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, தொம்பரகாம்பட்டி, பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த *திரு S.ராமலிங்கம்* அவர்கள் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) - *மனித உரிமைகள் பிரிவில்* புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்.
திரு ராமலிங்கம் அவர்கள் *திரு. ஜே.சலீம் (கிருஷ்ணகிரி இளைஞர் அணி துணைச் செயலாளர்) & திரு. சவுல் ஹமீது* தரமபுரி மாவட்டம், ஆகியோரின் பரிந்துரை பேரில்உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தந்து வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Contact No/whatsapp/telegram : 9790360354, www.nswflegal.org, www.facebook.com/nswflegal, www.twitter.com/nswflegal, www.nswflegal.blogspot.com, App:
/kutumb.app/national-social-welfare-foundation
Labels:
New Member?
Monday, July 22, 2024
New member joint NSWF-ACD
*Introducing New Member @ NSWF- ACD*
*Mr M.Parasuraman* from L.R.Palayam,Panruti, Cuddalore District, Tamil Nadu has joined as *New Member* at National Social Welfare Foundation (NSWF) - *Anti-Corruption Division*
We kindly request all administrators and members to cooperate and guide him.
*புதிய உறுப்பினர் @ NSWF-ACD அறிமுகம்:*
தமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டம், L.R. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த *திரு M.பரசுராமன் * அவர்கள் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) - *ஊழல் எதிர்ப்பு பிரிவில்* புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்
அவருக்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தந்து வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Contact No/whatsapp/telegram : 9790360354, www.nswflegal.org, www.facebook.com/nswflegal, www.twitter.com/nswflegal, www.nswflegal.blogspot.com, App:
வாழ்த்துக்கள்!
நேற்று (21/7/2024) ஞாயிற்றுக்கிழமை காலை நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின், செங்கல்பட்டு மாவட்ட குழுவின், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் கிளை மகளிர் அணி துணை தலைவி திருமதி நீலாவதி அவர்களின் மகள், மகனுக்கு காதணி விழா நடைபெற்றது. அந்த விழாவில் நமது அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு.வேலு, மாவட்ட செயலாளர் திரு வெங்கடகிருஷ்ணன், அச்சரப்பாக்கம் ஒன்றிய தலைவர் திரு அல்ல பாஷா, ஒன்றிய துணைத் தலைவர் திரு ஏஜேஸ், ஒன்றிய இளைஞரணி தலைவர் திரு ரசூல், ஒன்றிய உறுப்பினர் திரு பிரபுராஜ், எலப்பாக்கம் கிளை மகளிர் அணி தலைவி திருமதி ஜெயலக்ஷ்மி ஆகியோர் அமைப்பின் சார்பாக கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்!!!
இது போன்ற மேலும் இடுகைகளைப் பார்த்து சேர தேசிய சமூக நல அமைப்பு(NSWF), இங்கே கிளிக் செய்க👇👇
https://kutumbapp.page.link/z5FY6xon9cKGtxUR8?ref=JEZ2P
Labels:
விழாக்கள்
Joint new member at NSWF - ANTI-CORRUPTION DIVISION
*Introducing New Member @ NSWF- ACD*
Mr. Jayachandran from Mutharasan Kuppam, Cuddalore District, Sathippattu Village, Tamil Nadu has joined as New Member at National Social Welfare Organization (NSWF) - Anti-Corruption Division
We kindly request all administrators and members to cooperate and guide him.
The above was inducted as a member on the recommendation of *Mr. Parasuraman* of Panruti.
*புதிய உறுப்பினர் @ NSWF-ACD அறிமுகம்:*
தமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டம் முத்தரசன் குப்பம், சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த *திரு ஜெயச்சந்திரன்* அவர்கள் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) - *ஊழல் எதிர்ப்பு பிரிவில்* புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்
அவருக்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தந்து வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பண்ருட்டியை சேர்ந்த *திரு M.பரசுராமன்* அவர்கள் பரிந்துரையின் பேரில் மேற்கண்டவர் உறுப்பினராக இணைக்கப்பட்டார்.
Contact No/whatsapp/telegram : 9790360354, www.nswflegal.org, www.facebook.com/nswflegal, www.twitter.com/nswflegal, www.nswflegal.blogspot.com, App:
/kutumb.app/national-social-welfare-foundation
Labels:
laeders
Sunday, July 21, 2024
New Member introduction
*Introducing New Member @ NSWF:*
*Mr.V.Mani* is Newly joint as a *member* of our National Social Welfare Organization(NSWF), residing at Kuduthurapatti, Kongarapatti, Dharmapuri District, Tamil Nadu.
All administrators and members are kindly requested to co-operate with him.
*Mr.K.Sellappan* who resides in Marakanam suggested the above to our organization. Kudos to him for the recommendation.
*புதிய உறுப்பினர் @ NSWF அறிமுகம்:*
தமிழ்நாடு மாநிலம், தர்மபுரி மாவட்டம், கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டியில் வசிக்கும் *திரு.வி.மணி* நமது தேசிய சமூகநல அமைப்பில்(NSWF) புதிய *உறுப்பினராக* இணைந்துள்ளார்.
அவருக்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மரக்காணத்தில் வசிக்கும் *திரு K.செல்லப்பன்* அவர்கள் மேற்கண்ட வரை நமது அமைப்புக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரைத்த அவருக்கு வாழ்த்துக்கள்.
Contact No/whatsapp/telegram : 9790360354, www.nswflegal.org, www.facebook.com/nswflegal, www.twitter.com/nswflegal, www.nswflegal.blogspot.com, Kutumb App:
Labels:
Members
Saturday, July 20, 2024
Friday, July 19, 2024
ஆழ்ந்த இரங்கல்
நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) மனித உரிமை பிரிவின், செங்கல்பட்டு மாவட்ட குழுவின் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபாகரன் அவர்களின் தகப்பனார் ஐயா திரு அம்பலவாணன் அவர்கள் நேற்று 17/07/2024 புதன்கிழமை காலை 10 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதைக் கேள்வியுற்று மிகுந்த துயரமும் வருத்தமும் அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
Labels:
இரங்கல்
Subscribe to:
Posts (Atom)