Saturday, May 26, 2018

எச்சரிக்கின்றோம்!

பத்தாம் வகுப்பு
ரிசல்ட்
இன்று வெளியாகிறது.
தேர்வில், அதிக
மதிப்பெண் எடுத்தால்,
அதாவது 486 மதிப்பெண்களுக்கு மேல்
இருந்தால் ,
கல்விக்கட்டணம் 100%,
ஹாஸ்டல் கட்டணம்100%,
பேருந்து கட்டணம்100%,
NEET - JEE 100%
என
"பிட்டு" நோட்டீஸ்,
தினசரி விளம்பரம்,
டோர் கேன்வாஸ்,
பேனர் விளம்பரம் என
ஆசைவார்த்தைபேசி
அட்மிஷன் செய்துவிட்டு,

மாணவர்கள் முதல்பருவ
தேர்வு எழுதிய பிறகு
கட்டணம் வசூலிப்தாக
நமக்கு
கடும் புகார் வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட
பள்ளிகள்

தங்களது
கேப்மாரித்தனத்தை
திருத்திக்கொள்ளவில்லை எனில்...

பள்ளியின் முன்பு
மக்களைத்திரட்டி
பெரும் போராட்டம்
நடத்தப்படும்.....
என
எச்சரிக்கிறோம்.

வருந்துகிறோம்!