Application for New members:
Front Page=)) முன் மற்றும் பின் பக்கங்களை ஒரே LEGAL சைஸ் அளவுள்ள தாளில் முன் பின் பக்கமாக பிரிண்ட் செய்து கொள்ளவும். கிரீன் கலர் பேப்பரில் பிரிண்ட் எடுப்பது சிறந்தது
Application for Renewal:
Legal Size அளவு உள்ள பச்சை தாளில் பிரிண்ட் செய்து; பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவும்
குறிப்பு: கலர் ஜெராக்ஸ் அவசியமில்லை. லீகல் சைஸ் பச்சைதாளில் சாதாரண பிரிண்ட் போதுமானது