புதுச்சேரி மாநிலம்,வில்லியனூர் மனவெளியைச் சேர்ந்த திரு A சரண்ராஜ் அவர்கள் NSWF புதுச்சேரி மாநில செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதுச்சேரி மாநில நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரு சரண்ராஜ் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து அமைப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!