Friday, May 23, 2025
*தலைவர், தலைமையகம் – தேசிய சமூக நல அமைப்பு(NSWF)*இதோ நமது இளம் பாடகர், சமூக ஆர்வலர் மற்றும் சமூக சிந்தனையாளர் திருமதி R. தர்ஷினி அவர்களுக்கு, அவரின் சமூக சேவையைப் பாராட்டி, *தேசிய சமூக நல அமைப்பு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் வேலு* அவர்களின் முயற்சியால் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பாக சார்பாக ஒரு மிதிவண்டி வழங்கியுள்ளோம்.இக்குழந்தை தன் திறமை, சமூக அக்கறை மற்றும் விடாமுயற்சியால் மேலும் பல விருதுகளைப் பெற்று, பல்லாண்டு பல்லாண்டு வளமாக வாழ, எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்!*தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*
புதிய உறுப்பினரை அன்புடன் வரவேற்கிறோம்!
*தேசி சமூக நல அமைப்பு (NSWF) - மனித உரிமை பிரிவு*
*வரவேற்க்கின்றோம்!*
எங்கள் தேசி சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவில் புதிய உறுப்பினராக Mr. R. Mohan அவர்கள் இணைந்ததை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னை மாவட்டம், கீள்கட்டளையில் வசித்து வருகிறார். சமூக நலத்துக்காக தன்னலமற்ற பணியாற்றும் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்.
அவரது அடையாள விவரங்கள்:
ஆதார் எண்: 3236 8011 4176
உறுப்பினர் எண்: VM005174
செல்லுத்தன்மை: மே 2026 வரை
தொடர்பு எண்/வாட்ஸ்அப்/டெலிகிராம்: 9790360354
இணையதளம்: www.nswflegal.org
சமூக ஊடகங்கள்:
Facebook: facebook.com/nswflegal
Twitter: twitter.com/nswflegal
இவர் சமூகத்தில் நீதியும் சமத்துவமும் நிலவ சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்வார் என நாங்கள் நம்புகிறோம். அவரின் சேவை எங்கள் அமைப்புக்கு மதிப்பையும் மரியாதையையும் சேர்க்கும்.
Mr. R. Mohan அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு அன்பான வரவேற்பும், எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களும்!
Thursday, May 22, 2025
புதிய உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்!
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)
மனித உரிமைப் பிரிவு
Reg. No.: 44/2010 | Govt. of India Reg. No.: TN/2010/0033670
*வாழ்த்து மடல்*
அன்பார்ந்த
திரு. ர. விக்னேஷ்வரன்
Keelkattalai, சென்னை, தமிழ்நாடு
வணக்கம்!
உங்கள் அற்புதமான முடிவால், இன்று நீங்கள் தேசிய சமூக நல அமைப்பில் (NSWF) புதிய உறுப்பினராக இணைந்துள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் இந்நாட்டின் சமூக நலத்திற்கும், மனித உரிமை பாதுகாப்பிற்கும் உறுதியான ஒளியாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.
உங்கள் சேவை மற்றும் பங்களிப்பு, சமூக மாற்றத்திற்கு வலுவூட்டும் ஒரு முக்கிய குரலாக அமையும்.
மீண்டும் ஒரு முறை, நமது அமைப்பின் சார்பில் உங்களை இதயப்பூர்வமாக வரவேற்கிறோம் மற்றும் வாழ்த்துகிறோம்.
உங்கள் சேவை இனிதே தொடரட்டும்!
அன்புடன்,
*தலைவர்*
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)
Wednesday, May 21, 2025
மாவட்டத் தலைவர் (பெண்கள் பிரிவு) பதவிக்கு நியமனம்
தேதி: [21.05 2025]
எங்கள் குறிப்பு எண்: NSWF/TN/2025/5172
திரு. தேவி கொ,
W/O: விஜயகுமார்,
2/1, கஸ்பா மிடில் ஸ்ட்ரீட்,
சேதுராயன்புதூர்,
திருநெல்வேலி, தமிழ்நாடு – 627358.
பொருள்: மாவட்டத் தலைவர் (பெண்கள் பிரிவு) பதவிக்கு நியமனம் – நல்வரவு
மிகுந்த மகிழ்ச்சியுடன், நாங்கள் National Social Welfare Foundation (NSWF) - Human Rights Division இன் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு பகுதியில், பெண்கள் பிரிவின் மாவட்டத் தலைவராக தங்களை நியமிக்கின்றோம்.
தங்களது சமூக நலனில் காட்டும் ஆர்வமும், ஊக்கமும் இப்பதவிக்கான சிறந்த தேர்வாக தங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் பதவியின் மூலம் சமூகத்தில் பெண்கள் நலனுக்காக பல பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த நியமனம் ஏப்ரல் 2026 வரை செல்லுபடியாகும்.
தங்களது சேவைகளுக்கு எங்களது நன்றியையும், எதிர்கால பணிகளுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
[ர.சிவனேசன்/தலைவர்]
National Social Welfare Foundation
மனித உரிமைப் பிரிவு (ISO 9001:2015 Certified)
செயலாளர் – NSWF, தமிழ்நாடு பிரிவு
மின்சார வேண்டி விண்ணப்பம் !
மனு
அமையப்பெரும் அஞ்சல்:
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு,
மற்றும்
ஆச்சிறுப்பாக்கம் மின் நிலைய பொறியாளர் அவர்களுக்கு,
மூலம்:
மனித உரிமை பிரிவு,
தேசிய சமூக நல அமைப்பு (NSWF),
செங்கல்பட்டு மாவட்டம்.
தலைப்பு: 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் மாணவிக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை
மதிப்பிற்குரியவர்களே,
இத்துடன் அச்சிறுப்பாக்கம் மலைநகர் பகுதியைச் சேர்ந்த மாணவி டேஷ்னா ஸ்ரீ என்பவர் சார்பாக ஒரு மனுவை சமர்ப்பிக்கின்றோம்.
இந்த மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இவர் அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.
தாயார் பெயர்: திருமதி. கீதா
தந்தையார் பெயர்: திரு. சக்திவேல்
முகவரி: மலைநகர், அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்
இந்த மாணவியின் வீடு கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி உள்ளது. மிகவும் பொருளாதார பின்னடைவில் உள்ள குடும்பமாகும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்த மாணவி, மின்சாரம் இல்லாத சூழலில் அதிக சிரமத்துடன் படித்து வருகின்றார்.
பல முறை மாணவியின் தந்தை திரு. சக்திவேல் அவரால் மின் இணைப்புக்காக கடிதம் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியது.
எனவே, மாணவியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் உரிமையான வசதிகள் வழங்கப்படும் வகையில், அவரது வீட்டுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
அன்புடன்,
மனித உரிமை பிரிவு,
தேசிய சமூக நல அமைப்பு (NSWF),
செங்கல்பட்டு மாவட்டக் குழு.
தேதி: 21.05.2025
Tuesday, May 20, 2025
புதிய உறுப்பினருக்கு வாழ்த்து மடல்!
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)
மனவளிமை மற்றும் மனித உரிமைப் பிரிவு
*வாழ்த்து மடல்* (நாள்:20.05.2025)
*திரு செந்தில்குமார் அவர்கள்,மாதவகுருச்சி, திருநெல்வேலி மாவட்டம்*.
உங்கள் சமூக நலத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தையும், மனித உரிமைகளை காக்கும் விழிப்புணர்வையும் கருத்தில் கொண்டு, நீங்கள் எங்கள் தேசிய சமூக நல அமைப்பில் (NSWF) புதிய உறுப்பினராக இணைந்துள்ளமைக்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
நீங்கள் எங்கள் அமைப்பின் ஒரு உறுப்பினராக சேர்ந்ததன் மூலம், சமூக நலத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகின்றீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இனிய வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துகள்!
- *தேசிய சமூக நல அமைப்பு (NSWF)தலைமை அலுவலகம், நியூடெல்லி*
Subscribe to:
Posts (Atom)