Wednesday, September 2, 2015

NSWF Wings

நமது NATIONAL SOCIAL WELFARE FOUNDATION (NSWF) ல் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவை,
(1). NSWF - HUMAN RIGHTS DIVISION
(2). NSWF - CONSUMER PROTECTION DIVISION
(3). NSWF - ANTI-CORRUPTION DIVISION
(4). NSWF - LEGAL AWARENESS DIVISION
(5). NSWF - SOCIAL DEVELOPMENT DIVISION.

மேற்கண்ட ஐந்து பிரிவுகள்(DIVISIONS) ஒவ்வொன்றுக்கும் கீழ்கண்ட 28 அணிகள்(WINGS) உள்ளன. ஒவ்வொரு பிரிவுளிலும் உள்ள ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக பொருப்பாளர்கள்(
Leaders) நியமிக்கப்படுவார்கள்.

1. Volunteers Wing (தொண்டர்கள் அணி)
2. Youth Wing (இளைஞர் அணி)
3. Women's Wing (மகளிர் அணி)
4. Student's Wing (மாணவர்கள் அணி)
5. Labour Wing (தொழிலாளர் அணி)
6. Farmer's Wing (விவசாயிகள் அணி) 
7. Fishermen Wing (மீனவர்கள் அணி) 
8. Sports Wing (விளையாட்டு அணி)
9. Transport Wing (போக்குவரத்து அணி)
10. Alcohol Eradication Wing (மது ஒழிப்பு அணி)  
11. Literary Wing (இலக்கிய அணி)
12. Handicappers Wing (மாற்றுத்திறனாளிகள் அணி)
13. Education Wing (கல்வி அணி) 
14. Minorities Welfare Wing (சிறுபான்மையினர் நல அணி) 
15. Environmental Wing (சுற்றுச்சூழல் அணி) 
16. Medical Wing (மருத்துவ அணி)
17. Engineers Wing (பொறியாளர்கள் அணி)
18. Traders Wing (வணிகர்கள் அணி)
19. Internet propaganda Wing (இணையதள பிரச்சார அணி)
20. Arts and cultural Wing (கலைகள் மற்றும் கலாசார அணி)
21. Investigation Wing (விசாரணை அணி)
22. Media Wing (ஊடக அணி)
23. Propaganda Wing (பிரச்சார அணி)
24. Writers Wing (எழுத்தாளர் அணி)
25. Trans Gender Wing (திருநங்கையர் அணி)
26. Government Employees Wing (அரசு ஊழியர் அணி)
27. Private Employees Wing (தனியார் ஊழியர் அணி)
28. Building Workers Wing (கட்டிட தொழிலாளர் அணி)