Saturday, June 4, 2016
Friday, June 3, 2016
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்:
03.04.2016 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் கேக் பிளாசா கூட்ட திடலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நிறுவனர் மற்றும் தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். ஜெயக்குமார், விருத்தகிரி, செல்லப்பன், மாரியம்மாள், வெங்கடேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட மாநில நிருவாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்திரா, தீனா, மஞ்சுளா உள்ளிட்ட புதுவை மாநில மகளிர் அணி நிர்வாகிகளும், ஐயப்பன், சக்திவேல், ஜெயபாலன், ஆனந்த் உள்ளிட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திரா, தீனா, மஞ்சுளா உள்ளிட்ட புதுவை மாநில மகளிர் அணி நிர்வாகிகளும், ஐயப்பன், சக்திவேல், ஜெயபாலன், ஆனந்த் உள்ளிட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Labels:
Meetings,
கூட்டங்கள்,
தீர்மானங்கள்
விழுப்புரம் மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டம்:
இடம்: நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன்,
விழுப்புரம் மாவட்ட அலுவலகம்,
1st Floor, V.M.K.R.காம்ப்ளெக்ஸ்,
திருமண மண்டபம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம் - 605602
நாள்: 05.06.2016 நேரம் : காலை 10 மணி
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...
Labels:
Meetings,
கூட்டங்கள்
Subscribe to:
Posts (Atom)