Saturday, April 11, 2026

*தேசிய சமூக நல அமைப்பு (NSWF) - செங்கல்பட்டு மாவட்ட மனித உரிமைப் பிரிவு செய்த நற்பணி!*

*தேசிய சமூக நல அமைப்பு (NSWF) - செங்கல்பட்டு மாவட்ட மனித உரிமைப் பிரிவு செய்த நற்பணி!*

*​இடம்:* அரசு மார்வார் மேல்நிலைப்பள்ளி, அச்சிறுப்பாக்கம்.

*தேதி:* 06-04-2026 (திங்கட்கிழமை)

*​நிகழ்வின் நோக்கம்:*
​செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அரசு மார்வார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மே 1-ஆம் தேதி வரை *நீட் (NEET) தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள்* வழங்கப்பட்டு வருகின்றன.

 மாணவர்கள் சோர்வின்றி முழு ஆர்வத்துடன் பாடங்களைக் கவனிக்கும் வகையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) செங்கல்பட்டு மாவட்ட மனித உரிமைப் பிரிவு சார்பில் ​பள்ளியில் பயிலும் சுமார் 400 மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

 இந்தச் சிறு சேவையை பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

*​பங்கேற்ற நிர்வாகிகள்:*
​இந்த நிகழ்வில் நமது அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:

*​டாக்டர். எம். வேலு* (மாவட்டத் தலைவர்)

*​திரு. சுந்தரம் ஐயா* (மாவட்டக் குழுத் தலைவர்)

*​திரு. ஏஜாஸ்* (மாவட்டத் துணைச் செயலாளர்)

*​திரு. ஜாகிர் உசேன்* (நகரத் தலைவர்)

*​நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்:*
​இந்தச் சிறப்பான சேவைக்கு உறுதுணையாக இருந்த:

*​டாக்டர். வேங்கட கிருஷ்ணன்* (மாநில குழு தலைவர்)

*​திரு. கிருஷ்ணன்* (மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர்)

*​திரு. பிரபுராஜ்* (ஒன்றியத் தலைவர்)

*​திரு. சேட்டு* (ஒன்றியத் துணைச் செயலாளர்)

*​திரு. மோகன்* (புதிய உறுப்பினர்)

​மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்று உதவி புரிந்த அனைத்து நிர்வாகிகள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கு நமது *தேசிய தலைமை* மற்றும் *மாவட்டத் தலைமை* சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*​வாழ்க மக்கள் சேவை! வளர்க சமூக நலம்!* 💐💐💐🙏🙏🌹🌹🌹

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் வாக்களிப்பீர் வைரம் சின்னத்துக்கு!

Tuesday, April 7, 2026

NSWF சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா!


*✨ கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா ✨*

🚩 *தேசிய சமூக நல அமைப்பு (NSWF)* 🚩
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*🌿 மனித உரிமைப் பிரிவு – செங்கல்பட்டு மாவட்டம் 🌿*

💧 "மக்களின் தாகம் தீர்ப்போம்... மனிதநேயம் காப்போம்!" 💧
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*📅 நிகழ்வு நாள்:* 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை)

*⏰ நேரம்:* காலை 10.00 மணி

*📍 இடம்:* அச்சிறுப்பாக்கம் – மாவட்ட அலுவலகம்

*✨ கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா ✨*

மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*📋 நிகழ்ச்சி விபரங்கள்:*

*👤 தலைமை:*
மாவட்டத் தலைவர் டாக்டர் வேலு அவர்கள்

*👥 முன்னிலை:*
மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள்

*🍹 சிறப்பு அம்சம்:*
பொதுமக்கள் அனைவருக்கும்
நீர்மோர் & பழங்கள் வழங்கப்பட்டது
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

*❤️ நன்றிகளும் வாழ்த்துகளும்:*
இந்த நற்பணி சிறப்பாக நடைபெற
தார்மீக ஆதரவு, உடல் உழைப்பு மற்றும் உதவிகள் வழங்கிய

✅ மாவட்ட நிர்வாகிகள்

✅ அனைத்துப் பிரிவு உறுப்பினர்கள்

✅ தன்னார்வலர்கள்
அனைவருக்கும்

🙏 மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! 🙏