Wednesday, August 26, 2015

கெண்டியங்குப்பம் கிராம விவசாயிகள் பிரச்சனைகள்

இன்று விழுப்புரம் மாவட்டம், கெண்டியங்குப்பம் கிராம விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக, நமது தலைவர் கிராம விவசாயிகளுடன் விக்கிரவாண்டி வட்டாட்சியரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.