Sunday, February 18, 2018

பலே திருடன் திண்டுக்கல் ஆபிரகாம் டேவிட்

HOPE TRUST, NEST TRUST, NEW LIFE TRUST & ஜாய்  ஸ்பைரூலினா ஃபார்ம், DREAM WORLD TOURS போன்ற பல பெயர்களில் வித விதமாக மக்களை ஏமாற்றிவரும் திண்டுக்கல் ஆபிரகாம் டேவிட் மற்றும் அவரது மனைவி ஜெயா ௭ன்கிற விமலாராணியால் ஏமாற்றப்பட்ட குழுத்தலைவர்களில் சிலர் NSWF அமைப்பை நாடி உதவி கேட்டதை தொடர்ந்து,  கடந்த 8, 9 ஆகிய இருதினங்களாக தேடி திண்டுக்கல்லில் உள்ள ஆபிரகாம் டேவிட் வீட்டை கண்டறிந்து NSWF தலைவர் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருக்கும்போதே ஓடி மறைந்தார் டேவிட்.  இவர்மீதும் இவரது மனைவி மீதும் நடவடிக்கை எடுக்க NSWF காவல்துறையின் உதவியை நாடியுள்ளது......