Thursday, November 27, 2025

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் எடுத்த தண்டுரையைச் சேர்ந்த திரு தேவன் அவர்கள், NSWF மாநில துணைச் செயலாளர் திரு ராமகிருஷ்ணன் மூலம் தனது அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டார். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!