Saturday, August 27, 2016

முக்கிய அறிவிப்பு

நிறுவன தலைவரின் அனுமதி இல்லாமல் யாரும் லெட்டர் பேடு பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தியது தெரிய வந்தால், பயன்படுத்தியவர் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது மட்டும் அல்லாமல், மிக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.

NSWF மரம் நடும் பணிகள்


சென்னை மண்டல அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம்:


இடம் : அலுவலகம், கீழ்கட்டளை, சென்னை.

நாள் : 28.08.2016, மாலை 4 மணியளவில்

கூட்ட நோக்க்கம்: நிர்வாக சீரமைப்பு, புதிய நிர்வாகிகள் நியமனம், செயல்படாத நிர்வாகிகள் மாற்றம் .

குறிப்பு: அனைத்து நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

Monday, June 20, 2016

கெண்டியன்குப்பம் NSWF branch

விழுப்புரம் மாவட்டம், கெண்டியன்குப்பம் கிராமம் NSWF-HUMAN RIGHTS DIVISION கிளை பெயர் பலகை

Tuesday, June 7, 2016

விழுப்புரம் மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டம்



விழுப்புரம் மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

இடம்:  நேஷனல் சோசியல் வெல்பர்  பவுண்டேசன்,
விழுப்புரம் மாவட்ட அலுவலகம்,
1st Floor, V.M.K.R.காம்ப்ளெக்ஸ்,
திருமண மண்டபம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம் - 605602 

நாள்: 05.06.2016, ஞாயிற்றுக்கிழமை                                          
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை


பின்வரும் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது