Thursday, May 11, 2017

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி துணை செயலாளர் அறிவிப்பு:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா, சிறுகாம்பூர் கிராமத்தை சேர்ந்த திரு ராஜாராம் த/பெ பெரியசாமி அவர்கள் நமது NSWF- மனித உரிமைகள் பிரிவின் மண்ணச்சநல்லூர் தொகுதி துணை செயலாளராக அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்படுகிறார்.

Wednesday, May 10, 2017

திண்டிவனம் தொகுதி இளைஞர் அணி இணை செயலாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வரகுபட்டு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் த/பெ விஜயரங்கன் நமது NSWF - மனித உரிமைகள் பிரிவின் திண்டிவனம் தொகுதி இளைஞர் அணி இணை செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கடந்த 27.03.2017 அன்று மாவட்ட ஆட்சியரிடம் நாம் வைத்த கோரிக்கைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) சார்பாக இன்று (08.05.2017) மீண்டும் மனு



Sunday, May 7, 2017

விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் அறிவிப்பு !

விழுப்புரம் மாவட்டம், NSWF - மனித உரிமைகள் பிரிவு விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளராக செஞ்சியை அடுத்த மாவட்டம்பாடி கிராமத்தை  சேர்ந்த  திரு கோவிந்தன் த/பெ பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 



Saturday, May 6, 2017

புதுச்சேரி மாவட்ட துணை செயலாளர் அறிவிப்பு !

புதுச்சேரி மாநிலம், NSWF-மனித உரிமைகள் பிரிவு புதுச்சேரி மாவட்ட துணை செயலாளராக பிள்ளைச்சாவடியை சேர்ந்த  திரு சிவநேசன் த/பெ சங்கரன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்