Friday, May 22, 2026

உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கவனத்திற்கு!

*அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அன்பான வணக்கம்!*

*தங்களுடைய ஐடி கார்டுக்கு தேவையான ​அடையாள அட்டை வார்ப்பட்டை (ID Card Lanyard / Strap) 
 
 *தங்களுடைய இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர்

 தேவைப்படுவோர் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொறுப்பாளரை 
 *(மாவட்ட தலைவர்/ மாவட்ட பொதுச் செயலாளர்/மாவட்ட செயலாளர்)* அணுகி பெற்றுக் கொள்ளலாம். தாங்களாகவே தங்களின் விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் (format) வார்ப்பட்டை மற்றும்  ஸ்டிக்கரை அடித்துக் கொள்ளக் கூடாது. 

*தலைமையகம்*,

*தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*