ஆங்காங்கே நடைபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்தும் NSWF உறுப்பினர்களும் அவரவர் பகுதியில் பங்கேற்க வேண்டும்... போராட்டத்தை முன்னின்று வழிநடத்துபவர்களுக்கு நமது NSWF-ல் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். போராட்ட பங்கேற்பு புகைப்படங்களை அனுப்புக...
--- தலைவர்
Thursday, January 19, 2017
ஜல்லிக்கட்டு அழைப்பு
Saturday, January 14, 2017
பொங்கல் வாழ்த்துக்கள்
💐🌾🌾🙏🏼
உங்களுக்கும்
உங்கள்
குடும்பத்தினருக்கும்
நமது NSWF -ன்
இனிய
தைத்திருநாள் மற்றும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்🙏🏼💐🌾🌾
Friday, January 13, 2017
Tuesday, January 3, 2017
NSWF நிர்வாகிகள் சந்திப்பு
இன்று (3.1.2017) விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு NSWF உறுப்பினர் திருமதி தேவியின் சொத்துக்களை சமுக விரோதிகளிடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்த நமது தலைவர் உயர்திரு சிவனேசன் அவர்கள் வந்திருந்தபோது, தலைவரை காணவந்த அந்த பகுதி NSWF நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
Monday, January 2, 2017
சென்னை மண்டல NSWF கூட்டம்
சென்னை மண்டல NSWF நிர்வாகிகள் கூட்டம் கடந்த 25.12.2016 அன்று, சென்னை கீழ்கட்டளையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் NSWF நிறுவனர் மற்றும் தலைவர் திரு. சிவநேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி பவானி, NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு தேசிய செயலாளர் திரு. ஜெயக்குமார், NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு சென்னை மண்டல அமைப்பாளர் திரு குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Sunday, January 1, 2017
R.T.I act for Anniyur Toilet Matter
இனிய பத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோன்.வாழ்க வளமுடன்.
# ர.சிவநேசன், நிறுவனர் & தலைவர்
NATIONAL SOCIAL WELFARE FOUNDATION (NSWF)




