To Watch Video click the below link
Friday, September 8, 2017
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு போராடி நீதி பெற்றுக்கொடுத்ததால், மாணவிகளின் பெற்றோர் NSWF க்கு நன்றி கடிதம்
Monday, September 4, 2017
உண்ணாவிரதம் அறிவிப்பு!
சென்னையில் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு எதிராக NSWF நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திரு.ஆனந்த் ( சென்னை மண்டல துணை அமைப்பாளர்), திரு.கார்த்திக் (சென்னை மண்டல துணை செயலாளர்), திரு.ஸ்ரீதரன் ( காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்) ஆகிய மூவரும் தலைமையேற்று நடத்துவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. அனைத்து NSWF நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேற்கண்ட மூவரின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ர.சிவனேசன், தலைவர்,NSWF
ர.சிவனேசன், தலைவர்,NSWF
Saturday, September 2, 2017
Friday, September 1, 2017
T.C.M. & CO தொழிலாளர்கள் NSWF -ன் உதவியை நாடி கோரிக்கை மனு
சேலம் மாவட்டம், மேட்டுரை அடுத்த கோணூரில் இயங்கி வரும் திருவாங்கூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், தங்களை ஆலோசிக்காமலும், தங்களுக்கு சேரவேண்டிய பணி பயன்களை கொடுக்க மறுத்தும் தொழிற்சாலையை இழுத்து மூடியதால் , பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மேற்கண்ட தொழிற்சாலையின் சொத்துக்களை முடக்கி தங்களுக்கு சேர வேண்டிய பணிப்பயன்களை பெற்றுத்தர வேண்டி நமது NSWF அமைப்பிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கை மனுமீதான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று NSWF அறிவித்துள்ளது.

Labels:
கோரிக்கைகள்
Thursday, August 31, 2017
Wednesday, August 30, 2017
Subscribe to:
Posts (Atom)