Sunday, January 28, 2018
Saturday, January 27, 2018
அனந்தபுரம் அவல நிலை!
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியின் கடைவீதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவல நிலையை பாரீர்....! அரசு நடடிக்கை எடுக்குமா???? பொது மக்கள் ஏக்கம்.....
பொதுநலன் கருதி,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)
பொதுநலன் கருதி,
Friday, January 12, 2018
Friday, January 5, 2018
நிர்வாகி அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டம்,சாலமேடு பகுதியை சேர்ந்த திரு கோகுல்ராஜ் த/பெ ராஜேந்திரன் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் விழுப்புரம் விழுப்புரம் மண்டல துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!
Labels:
Leaders,
Leaders List
Tuesday, January 2, 2018
நிர்வாகி அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவை சேர்ந்த திரு தமிழ்மணி த/பெ கெங்காதரன் அவர்கள் NSWF-பிரிவின் மனித உரிமைகள் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!
Labels:
Leaders,
Leaders List
வில்லிவாக்கம் தொகுதி மகளிர் அணி அமைப்பாளர் அறிவிப்பு!
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த திருமதி வச்சலா க/பெ ராஜேந்திரன் அவர்கள் NSWF-மனித உரிமைகள் பிரிவின் வில்லிவாக்கம் தொகுதி மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது. நமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் நிர்வாகிகளும் திருமதி வச்சலா அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Labels:
Leaders,
Leaders List
Subscribe to:
Posts (Atom)













