Thursday, April 14, 2016

விழுப்புரம் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

NSWF விழுப்புரம் அலுவலகம் இன்று  தலைவர் R. சிவனேசன் அவர்களால்  திறக்கப்பட்டது.  இடம்: V.M.K.R. COMPLEX, A.S.G. திருமண மண்டபம் அருகில், புதிய பேருந்துநிலையம் எதிரில், விழுப்புரம். மாநில துணைச்செயலாளர்கள் திரு.விருதகிரி, திரு.செல்லப்பன்,  மாநில இணைச்செயலாளர் திரு. வெங்கடேசன், மாநில கொள்கைப்பரப்புச்செயலாளர் திரு.ரவிச்சந்திரன், சட்ட ஆலோசகர், மண்டல அமைப்பாளர் திரு. அய்யப்பன்,  மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி மாரியம்மாள், கடலூர் மண்டல அமைப்பாளர் திரு. சக்திவேல் உள்ளிட்டோரும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.