Sunday, April 17, 2016

கடலூர் மாவட்ட கூட்ட அழைப்பு

அறிவிப்பு:      கடலூர், திடீர்குப்பத்தில் (புதிய கலெக்டர் ஆபிஸ் ஏரியா) வருகின்ற 22.04.2016 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியலவில் NSWF கடலூர் மாவட்டக்கூட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளவும். மேலும் தொடர்புக்கு திரு.சக்திவேல், கடலூர் மண்டல துணை அமைப்பாளர். CELL NO: 9943092319