Saturday, July 27, 2024

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் இன்று!

ஏவுகணை நாயகன், இளைஞர்களின் எழுச்சி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவு நாளில் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) சார்பாக  அவரைப் போற்றி வணங்குகிறோம்!