Tuesday, July 23, 2024

Introducing New Member of NSWF-HRD

*Introducing New Member @ NSWF- HRD*

*Mr S.Ramalingam* from Dhombarakampatti, Dharmapuri District, Tamil Nadu has joined as *New Member* at National Social Welfare Foundation (NSWF) - *Human Rights Division* 

The above was inducted as a member on the recommendation of *Mr. J.Saleem (DISTRICT YOUTH WING DEPUTY SECRETARY) &  Mr. Savul Hameed* living in Dharamapuri District.

We kindly request all administrators and members to cooperate and guide him.

*புதிய உறுப்பினர் @ NSWF-HRD அறிமுகம்:*

 தமிழ்நாடு மாநிலம், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, தொம்பரகாம்பட்டி, பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த *திரு S.ராமலிங்கம்* அவர்கள் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) - *மனித உரிமைகள் பிரிவில்* புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்.

திரு ராமலிங்கம் அவர்கள்   *திரு. ஜே.சலீம் (கிருஷ்ணகிரி  இளைஞர் அணி துணைச் செயலாளர்) & திரு. சவுல் ஹமீது* தரமபுரி மாவட்டம், ஆகியோரின் பரிந்துரை பேரில்உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அவருக்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தந்து வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Contact No/whatsapp/telegram : 9790360354, www.nswflegal.org, www.facebook.com/nswflegal, www.twitter.com/nswflegal, www.nswflegal.blogspot.com, App:
/kutumb.app/national-social-welfare-foundation