*தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) தேசிய தலைவர் அவர்களின் சார்பாக*, புதிய பொறுப்பேற்ற *திரு. சுந்தரம்* ஐயா அவர்களுக்கும், தங்களது பதவியை புதுப்பித்துக் கொண்ட *திரு. வேங்கடகிருஷ்ணன்* மற்றும் *திரு. லோகநாதன்* அவர்களுக்கும், இவர்களை பரிந்துரை செய்த *மாவட்ட தலைவர் டாக்டர் வேலு* அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.