*தேசிய சமூக நல அமைப்பில் (NSWF) புதிய உறுப்பினர் சேர்ப்பு: திரு. இளஞ்செழியனுக்கு அடையாள அட்டை வழங்கல்* ( மேட்டூர், 24.07.2025)
சேலம் மாவட்டம், கோனூரை அடுத்த கருங்கரடு பகுதியைச் சேர்ந்த *திரு. இளஞ்செழியன் அவர்கள், தேசிய சமூக நல அமைப்பில் (NSWF)* புதிதாக உறுப்பினராக இணைந்துள்ளார்.
*தேசிய தலைவர் திரு. சிவனேசன்* அவர்களின் ஆணைப்படி, புதிய உறுப்பினர் திரு. இளஞ்செழியனுக்கு, *மாநில போக்குவரத்து துறை துணை தலைவர் திரு. அஜித் குமார், மற்றும் அமைப்பைச் சேர்ந்த திரு. இளையராஜா, திரு. சத்யநாராயணன்* ஆகியோர் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி வாழ்த்தினர்.