Tuesday, July 22, 2025

புதிய உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்!

புதிதாக நமது தேசிய சமூக நல அமைப்பில்(NSWF)  இணைந்த *திரு சண்முகம்* அவர்களை தேசிய தலைவரின் ஒப்புதலோடு மாவட்ட பொதுச் செயலாளர் *திரு ஜெயவேல்* அவர்களும், மாவட்ட இணைச்செயலாளர் *திரு கிருஷ்ணன்* அவர்களும் திரு சண்முகம் அவர்களுக்கு அமைப்பின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி வரவேற்று வாழ்த்தினார்கள் (நாள்:22/07/2025)