Sunday, October 13, 2024

திருமண வாழ்த்துக்கள்!

நேற்று(12.10.2024) திருமண விழா கண்ட நமது அன்பு தம்பி தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) தமிழ்நாடு பாண்டிச்சேரி விளையாட்டு அணி அமைப்பாளர்  திரு ஜேம்ஸ் ராஜா & டயானா ஏஞ்சல் அவர்கள் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்! ...... தம்பியின் திருமண விழாவை வாழ்த்தும் தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ...