*செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு (நாள்:23.10.2024):*
==============
NAME : K.அல்லாபாஷா
Previous Position : ஒன்றிய தலைவர்
New Position : மாவட்ட பொருளாளர்
==============
NAME : W.ஏஜேஸ்
Previous Position : ஒன்றிய துணைத் தலைவர்
New Position : மாவட்ட துணை பொருளாளர்
==============
NAME : A.பிரபாகரன்
Previous Position : ஒன்றிய செயலாளர்
New Position : மாவட்ட துணை செயலாளர்
==============
NAME : G.ஆறுமுகம்
Previous Position : சித்தாமூர் ஒன்றிய தலைவர்
New Position : மாவட்ட இளைஞரணி துணை தலைவர்
==============
NAME : A.கிருஷ்ணன்
Previous Position : சித்தாமூர் ஒன்றிய துணைத் தலைவர்
New Position : சித்தாமூர் ஒன்றிய தலைவர்
==============
NAME : A.முரளிதரன்
Previous Position : அச்சரபாக்கம் ஒன்றிய துணை செயலாளர்
New Position : மாவட்ட தொண்டரணி துணை தலைவர்
==============
NAME : K.ரசூல்
Previous Position : அச்சரபாக்கம் கிளை இளைஞரணி தலைவர்
New Position : அச்சரப்பாக்கம் ஒன்றிய துணைத் தலைவர்
*முக்கிய அறிவிப்பு:*
பொறுப்புகள் மாற்றப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது புதிய பொறுப்புடன் கூடிய அடையாள அட்டையை தங்களது மாவட்ட தலைவரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (27.10.2024) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்...
*தலைமையகம், தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*