சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் அவசர பிரசவத்திற்கு உதவி செய்துள்ளார் *தம்பி பரத் (Donor O+ve)*...
தம்பி பரத்தின் சேவைக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது...
தம்பி பரத்தை அறிமுகம் செய்த NSWF கடலூர் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான செயலாளர் *தில்லை சிவா* அவர்களுக்கும், ராஜசேகர் அவர்களுக்கும் பாராட்டுக்கள் ....
~தலைமையகம்