*சென்னை மாநகர் நிர்வாகிகளின் பொறுப்பு மாற்றம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! (நாள்:24.10.2024)*
NAME : K.வெங்கடேசன்
Previous Position : மடிப்பாக்கம் கிளை தலைவர்
New Position : சென்னை மண்டல தலைவர்
==============
NAME : K.பாலு
Previous Position : மடிப்பாக்கம் கிளை துணை தலைவர்
New Position : சென்னை மண்டல துணைத் தலைவர்
==============
NAME : R.மணிகண்டன்
Previous Position : மடிப்பாக்கம் கிளை செயலாளர்
New Position : சென்னை மண்டல இணை செயலாளர்
==============
NAME : சுப்பிரமணியன்
Previous Position : கோவிலம்பாக்கம் கிளை செயலாளர்
New Position : சென்னை மண்டல துணை செயலாளர்
==============
NAME : T.குமார்
Previous Position : கோவிலம்பாக்கம் கிளை துணை செயலாளர்
New Position : சென்னை மண்டல பொருளாளர்
==============
NAME : G.குருசாமி
Previous Position : உறுப்பினர்
New Position : புழுதிவாக்கம் நகர தலைவர்
==============
NAME : ஆதிலிங்கம்
Previous Position : உறுப்பினர்
New Position : புழுதிவாக்கம் நகர துணை தலைவர்
*முக்கிய அறிவிப்பு:*
பொறுப்புகள் மாற்றப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது புதிய பொறுப்புடன் கூடிய அடையாள அட்டையை தங்களது மாவட்ட தலைவரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (27.10.2024) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்...
*தலைமையகம், தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*