Monday, June 26, 2017

கொளப்பாக்கம் கிளை அமைப்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொளப்பாக்கம்  கிராமத்தை சேர்ந்த திரு விக்டர் பால் த/பெ சிலுவை முத்து அவர்கள்  நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு கொளப்பாக்கம் கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.