Wednesday, June 28, 2017

மகாராஷ்டிரா மாநில துணை செயலாளர் அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், மாஸ்க்கான்  பகுதியை சேர்ந்த  டேவிட் த/பெ அற்புதம் நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" மகாராஷ்டிரா மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.