Wednesday, June 28, 2017

கஞ்சனுர் கிளை அமைப்பாளர் அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனுர் கிராமத்தை  சேர்ந்த பத்ராசலம்  த/பெ முனுசாமி நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" கஞ்சனுர் கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.