Thursday, June 29, 2017

NSWF-இல் பொறுப்பு கேட்பவர்கள் கீழ்கண்ட நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்


நமது NSWF அமைப்பில் புதிதாக பொறுப்புகள் கேட்பவர்கள் கீழ்கண்ட நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே பொறுப்புகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.... அதுவரை உறுப்பினராக செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


புதுப்பிப்பு (Renewal)  - அமைப்பின் கூட்டங்களில்/ போராட்டங்களில்  கலந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது தங்கள் பகுதியில் மக்கள்  பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஞாயமான செயல்களில் மட்டுமே ஈடுபட்டிருக்க வேண்டும்.

 உறுப்பினர் - மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்

கிளை பொறுப்பு - 20 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்

பகுதி பொறுப்பு - 50 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்

ஒன்றிய பொறுப்பு - 75 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்

தொகுதி பொறுப்பு - 100 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்

மாவட்ட பொறுப்பு - 250 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்

மண்டல பொறுப்பு - 500 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்

மாநில பொறுப்பு - 1000 உறுப்பினர்களை அமைப்பில் இணைந்திருக்க வேண்டும்