Thursday, June 29, 2017

மண்ணச்சநல்லூர் தொகுதி இணை செயலாளர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா , திருப்பாஞ்சிலி யை சேர்ந்த திரு மோகன்தாஸ் த/பெ சுந்தரராஜன் அவர்கள்   நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" மண்ணச்சநல்லூர் தொகுதி இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.