விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரு பழனிவேல் த/பெ காத்தவராயன் அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு கொளப்பாக்கம் கிளை பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.