Monday, June 26, 2017

தமிழ்நாடு மாநில துணை செயலாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், மாம்பலப்பட்டு அடுத்த குயவன் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த திரு ஜெய விருதகிரி த/பெ இளங்கோவன் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாடு மாநில துணை செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.