Monday, June 26, 2017

விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொளப்பாக்கம்  கிராமத்தை சேர்ந்த திரு சங்கர் த/பெ உண்டலன் அவர்கள்  நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளராக   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.